சொல் பொருள்
மூடு வண்டி
வண்டி தலை கீழாகச் சாய்தலைக் குடை வண்டி என்பது நெல்லை வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
மூடு வண்டியைக் குடை வண்டி என்பது தென்னக வழக்கு. பரியதொந்தியுடையவர்களைக் குடை வண்டி என்பது கல்குளம் வட்டார வழக்காகும். வண்டி தலை கீழாகச் சாய்தலைக் குடை வண்டி என்பது நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்