சொல் பொருள்
தேங்காய் நாரைக் குதம்பை என்பது நெல்லை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
தேங்காய் நாரைக் குதம்பை என்பது நெல்லை வட்டார வழக்கு. குதம்பை, காதணி எனப்படுவது பொது வழக்கு. காதணி அணிந்தவளை விளித்துப் பாடிய சித்தர் குதம்பைச் சித்தர். வெப்பத் தன்மையுடைமையால் தேங்காய் நார் குதம்பை ஆயதாம். குதுகுதுப்பு = குளிர்காய்ச்சல். கதம்பை என்னும் நாஞ்சில் நாட்டு வழக்கைக் காண்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்