சொல் பொருள்
கும்பம் = குடம். குடம் கொண்டு ஆடிய ஆட்டம் குடமாடல்.
இந்நாளில் ‘கரகாட்டம்’ என்பதைக் கும்பாட்டம் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு ஆகும்.
சொல் பொருள் விளக்கம்
கும்பம் = குடம். குடம் கொண்டு ஆடிய ஆட்டம் குடமாடல். சிலப்பதிகாரத்தில் வரும் பதினோராடல்களில் ஒன்று அது. இந்நாளில் ‘கரகாட்டம்’ என்பதைக் கும்பாட்டம் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு ஆகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்