Skip to content

சொல் பொருள்

(பெ) அரிவாளைப்போன்ற வரிகளையுடைய புலி,

சொல் பொருள் விளக்கம்

அரிவாளைப்போன்ற வரிகளையுடைய புலி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Tiger, as having sickle-shaped stripes

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குயவரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து – அகம் 398/22

புலியின் பெரிய ஆணானது தாக்கியதால் ஏற்பட்ட புண் மிகுந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “குயவரி”

  1. வெற்றிப்பேரொளி

    இலக்கியங்களில் பயின்றுவரும் அரிய சொற்களுக்கு , சான்றுகளோடு விளக்கம் தரும் பணி சிறந்தது, தொடர்ந்திட வாழ்த்துப்பூச்செண்டு தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *