சொல் பொருள்
நரம்பு வெட்டி இழுப்பதைக் குரக்குவலி என்பவர் குரக்கை வலி என்பதும் அது
சொல் பொருள் விளக்கம்
நரம்பு வெட்டி இழுப்பதைக் குரக்குவலி என்பவர் குரக்கை வலி என்பதும் அது. இனி கெண்டை வலி என்றும் கெண்டை புரட்டல் என்பதும் நரம்பு சுண்டி இழுப்பதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்