சொல் பொருள்
(பெ) உதரபந்தம், அரைப்பட்டிகை,
சொல் பொருள் விளக்கம்
உதரபந்தம், அரைப்பட்டிகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Girdle or belt made of gold or silver and worn over the dress
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 213,214 உதரபந்தத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்