Skip to content

சொல் பொருள்

(வி) 1. வளை, 2. குவிந்திரு

சொல் பொருள் விளக்கம்

வளை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bend, lie heaped

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குலவு குரல் ஏனல் மாந்தி – நற் 386/3

வளைந்த கதிரையுடைய தினையை நிரம்ப உண்டு

நாரை உளர ஒழிந்த தூவி குலவு மணல்
போர்வின் பெறூஉம் – ஐங் 153/2-4

நாரை
தன் சிறகைக் கோதியதால் உதிர்ந்த இறகுகள் குவிந்திருந்த மணல்
குவியலில் எடுத்துக்கொள்ளப்படும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *