சொல் பொருள்
வஞ்சகம் அல்லது சூது கருதுதல் குல்லம் எனப்படும்
சொல் பொருள் விளக்கம்
வஞ்சகம் அல்லது சூது கருதுதல் குல்லம் எனப்படும். பழகிக் கொண்டே பாழும் எண்ணம் வைத்து வீழ்த்துதற்குக் காலம் நோக்கியிருப்பவர் குல்லகமானவர் எனப்படுதல் பொது வழக்காகும். “எனைத்தும் குறுகுதல் ஓம்பல், வினை வேறு, சொல்வேறுபட்டார் தொடர்பு” என்பது வள்ளுவம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்