சொல் பொருள்
(பெ) குதிரை, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் பாதம்,
சொல் பொருள் விளக்கம்
குதிரை, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் பாதம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hoof of an animal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குடகடல் வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப – புறம் 31/13,14 மேல் கடலின் வெண்மையான தலையைஉடைய அலைகள் உனது குதிரையின் குளம்புகளை அலைக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்