சொல் பொருள்
வி) கூகை ஒலியெழுப்பு,
சொல் பொருள் விளக்கம்
கூகை ஒலியெழுப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sound like an owl
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழல் கண் கூகை குழறு குரல் பாணி – பதி 22/36 பிதுங்கியது போன்ற கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268 மன்ற மராஅத்த கூகை குழறினும் – அகம் 158/13 கூகை சேவல் குராலோடு ஏறி ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/4,5
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்