சொல் பொருள்
(பெ) குழுவல், கூடுகை,
சொல் பொருள் விளக்கம்
குழுவல், கூடுகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crowding, assembling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும் – பதி 29/5,6 கொழுவிய மீன்களை உண்பவையான கொக்கு முதலிய குருகுகள் மரங்கள்தோறும் கூடியிருத்தலால் வளையணியாத மிக்க இளம்பெண்கள் வெள்ளிய சிறு பறவைகளை ஓப்பித் திரியும் – குழுவலின் எனற்பாலது குழாஅலின் என வந்தது – ஔ.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்