சொல் பொருள்
உயிரை உடலினின்றும் எடுப்பவர், யமன்
சொல் பொருள் விளக்கம்
உயிரை உடலினின்றும் எடுப்பவர், யமன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who separates soul from body. Yama
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/5 கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்