சொல் பொருள்
நெல், புல், வரகு தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு கொள்ளு,
பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை; நெல் முதலிய
பதினெட்டு வகைப் பண்டம்
சொல் பொருள் விளக்கம்
நெல், புல், வரகு தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி, எள்ளு கொள்ளு,
பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை; நெல் முதலிய
பதினெட்டு வகைப் பண்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grains of 18 kinds
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிரசம் தூங்க பெரும் பழம் துணர வரை வெள் அருவி மாலையின் இழிதர கூலம் எல்லாம் புலம் புக – நற் 93/1-3 தேனடைகள் தொங்க, பெரிய பழங்கள் குலைகுலையாய்ப் பழுக்க, மலையிலுள்ள வெண்மையான அருவி மாலை போல இறங்கிவர, பயிர்மணிகள் எல்லாம் நிலங்களில் விதைக்கப்பெற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்