சொல் பொருள்
கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும்
சொல் பொருள் விளக்கம்
கத்துதல் பொது வழக்குச் சொல். ஒலிக்குறிப்புடையது. கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும். கேறுதல் என்பதும் உண்டு. “முட்டைக்குக் கெத்துகிறது” என்றும், “முட்டைக்குக் கேறுகிறது” என்றும் கூறுவர். இது முகவை, நெல்லை வழக்கு. அடைக் கத்துக் கத்துதல் என்பது தென்னக வழக்காம். கேறு = ஒலிக்குறிப்பு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்