Skip to content

சொல் பொருள்

நட்பு, உறவு, 

சொல் பொருள் விளக்கம்

நட்பு, உறவு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

friendship, relationship

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5

சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு;

தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/5,6

குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் உறவு பிறர் அறிவதால் பழிச்சொல் எழுப்பாதிருக்கட்டும் என்று வேண்டினோம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *