சொல் பொருள்
நெடுவிளை வட்டாரத்தில் கொக்கி என்பது தொரட்டியைக் குறிக்கிறது
சொல் பொருள் விளக்கம்
கழுத்துச் சங்கிலி, திறவுகோல் (சாவிக்) கொத்து ஆயவற்றுக்கு உள்ள கொக்கி பொது வழக்கு. நெடுவிளை வட்டாரத்தில் கொக்கி என்பது தொரட்டியைக் குறிக்கிறது. கொக்கிக் கழை என்பது சென்னை வழக்கு. கொக்கியும் கழையும் ஆகிய அவ்வழக்கு தொரட்டிக்கழை என்பது போன்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்