சொல் பொருள்
கொசுக்கை என்பது சிறிது என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
கொசு ஒரு சிற்றுயிரி. அதனால் மெலியவை, சிறியவை, எளியவை என்பவற்றைக் கொசுவுக்கு ஒப்பிடல் உண்டு. அவ்வகையில் கொசுக்கை என்பது சிறிது என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்காக உள்ளது. கை என்பது சொல்லீறு; யாக்கை, வேட்கை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்