சொல் பொருள்
கொடுக்கு உடைய தேளைக் கொடுக்கன் என்பது குமரி மாவட்ட வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கொடுக்கு என்பது வளைவுப் பொருளது. தேளின் கடிவாய் கொடுக்கு எனப்படும். தேளுக்கு வாய்த்த விடம் கொடுக்கில் என்பது தனிப்பாடல். கொடுக்கு உடைய தேளைக் கொடுக்கன் என்பது குமரி மாவட்ட வழக்கு விருச்சிகம் என்பது கொடுக்கன் எனப்படுதல் இலக்கிய வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்