சொல் பொருள்
வளைந்துள்ள இறைவைக் கூனையில் கட்டிக் கிணற்றில் இருந்து நீரள்ளிக் கொண்டு வரப் பயன்படும் தோலைக் கொடுக்கு என்பது முகவை, நெல்லை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
வளைந்துள்ள இறைவைக் கூனையில் கட்டிக் கிணற்றில் இருந்து நீரள்ளிக் கொண்டு வரப் பயன்படும் தோலைக் கொடுக்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. தேளின் கொடுக்கு வளைவாக இருப்பது போன்ற அமைப்பினது அது. கொடு, கொடி, கோடு, குவடு, கொடுமை என்பனவெல்லாம் வளைவு வழிச் சொற்களாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்