Skip to content

கொட்டடித்தல்

சொல் பொருள்

ஒரு செய்தியை அறிந்தால் அதனை உடனே ஊரெல்லாம் பரப்புவார் உளர். அதனை, கொட்டடித்தல் என்பது நெல்லை வழக்காகும்.

சொல் பொருள் விளக்கம்

ஒரு செய்தியை அறிந்தால் அதனை உடனே ஊரெல்லாம் பரப்புவார் உளர். அவர் செயலைத் தமுக்கடித்தல் என்பர். திருவள்ளுவர் ‘அறைபறை அன்னர்’ என்பார். அதனை, கொட்டடித்தல் என்பது நெல்லை வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *