1. சொல் பொருள்
காடுகளில் கூரை, கீற்று வேய்ந்த வீடுகளைக் கொங்குப் பகுதியில் காணலாம். மற்றை மாவட்டங்களில் கொட்டகை எனப்படும் குடிசை வீடுகள், கொங்கு நாட்டில் கொட்டாய் என வழங்குகின்றது
2. சொல் பொருள் விளக்கம்
காடுகளில் கூரை, கீற்று வேய்ந்த வீடுகளைக் கொங்குப் பகுதியில் காணலாம். மற்றை மாவட்டங்களில் கொட்டகை எனப்படும் குடிசை வீடுகள், கொங்கு நாட்டில் கொட்டாய் என வழங்குகின்றது. “கொட்டுதல்” விளை நிலத்தில் இருந்து வந்தவற்றைக் கொட்டுவதற்கு இடமாக இருந்த அது, பின்னே குடியிருப்புக்கும் ஆகியது என்னும் அதன் வரலாற்றை விளக்கும் சொல்லாகியது. கொட்டாரம், கொட்டாரக்கரை நினைக.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்