சொல் பொருள்
பாட்டு,
சொல் பொருள் விளக்கம்
குரவைக்கூத்தில் தலைவன் விரைவில் மணம் முடிக்க வேண்டிப் பாடும் பாட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Kuravai song praying for the hero’s union in wedlock with the heroin
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் கொண்டுநிலை பாடி காண் – கலி 39/29,30 குரவைக் கூத்தைத் தழுவியவாறு நாங்கள் ஆட, அந்தக் குரவையில் கொண்டுநிலை என்ற தலைவன், தலைவி சேர்க்கைக்கான பாடலைப் பாடுவாயாக;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்