சொல் பொருள்
கொண்டு மாறி என்பது பெண்கொண்டு அவ்வீட்டுக்குப் பெண் கொடுப்பது கொண்டுமாறி என்பதாம். “பெண் கொடுத்து, பெண் எடுப்பது” என்பது அது
சொல் பொருள் விளக்கம்
ஆண்டு மாறி என்பது வசைச் சொல். வாய்ப்பாக இருந்து கெட்டுப் போவது ஆண்டுமாறி. கொண்டு மாறி என்பது பெண்கொண்டு அவ்வீட்டுக்குப் பெண் கொடுப்பது கொண்டுமாறி என்பதாம். “பெண் கொடுத்து, பெண் எடுப்பது” என்பது அது. இது முகவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்