சொல் பொருள்
தொப்புள்
சொல் பொருள் விளக்கம்
தொப்புள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Naval, umbilicus
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் – பொரு 37 நீரிடத்துப் பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த இலக்கணம் அமைந்த கொப்பூழினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்