சொல் பொருள்
வடகிழக்குத் திசை மழைக்குறி காணும் திசையாம். அத் திசையைக் ‘கொம்படி’ என்பது தலைக்குளம் வட்டார செங்கல் சூளையர் வழக்குச் சொல்லாகும்
சொல் பொருள் விளக்கம்
வடகிழக்குத் திசை மழைக்குறி காணும் திசையாம். அத் திசையைக் ‘கொம்படி’ என்பது தலைக்குளம் வட்டார செங்கல் சூளையர் வழக்குச் சொல்லாகும். ஆற்று வெள்ளம் என்னும் முக்கூடற் பள்ளுப் பாடலில் “நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி” என்னும் ஆட்சி உண்டு. காற்று இயல்பாகச் சூளையில் மூட்டப்பட்ட தீயைத் தள்ளிக்கொண்டு செல்லவாய்க்கும் தலைக்கால் அது ஆதலால் கொம்படி எனப்பட்டதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்