சொல் பொருள்
அரசன், வெற்றியாளன்
சொல் பொருள் விளக்கம்
அரசன், வெற்றியாளன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
king, monarch, victor
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெற்றமொடு வெறுத்து ஒழுகிய கொற்றவர்தம் கோன் ஆகுவை – மது 73,74 வெற்றியோடே செறிந்து நடந்த மன்னர்க்கும் மன்னர் ஆவாய், சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 87,88 சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற) (நெற்குன்றம் என்ற)ஊரைக் கைப்பற்றிய உயர்ந்த வெற்றியை உடையவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்