சொல் பொருள்
கணவன்
சொல் பொருள் விளக்கம்
கணவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
husband
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5 கவனமாயிருங்கள், கவனமாயிருங்கள், எம் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
தமிழிலக்கிய ஆய்வுக்கும் தரவு திரட்டவும் மிகவும் பயனுள்ள தளம். தங்களின் உழைப்பு மகத்தானது.