சொல் பொருள்
இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய நாற்காலி அமைப்பைக் கோக்காலி என்பது தமிழகப் பொதுவழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய நாற்காலி அமைப்பைக் கோக்காலி என்பது தமிழகப் பொதுவழக்காகும். கோ என்பதற்கு உயரப் பொருள் கொள்ள ‘கோபுரம்’ துணையாகிறது. அரசன் நகராக இருந்ததுடன், “மாநகர்க்குக் கோபுரம்” என்னும் உயர்வும் காட்டுவது அது. கோவேறு கழுதை மற்றைக் கழுதையினும் உயரமாதல் வெளிப்படை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்