சொல் பொருள்
போகின்றவர் முகக்குறி, கண்குறி, சொற்குறி முதலியவற்றை வாங்கிக் கொண்டு குறி கூறுபவர்க்குக் கோடாங்கி (கோள் தாங்கி) என்பது பெயர்.
சொல் பொருள் விளக்கம்
போகின்றவர் முகக்குறி, கண்குறி, சொற்குறி முதலியவற்றை வாங்கிக் கொண்டு குறி கூறுபவர்க்குக் கோடாங்கி (கோள் தாங்கி) என்பது பெயர். கொட்டும் தட்டிக் கூறுவதால் ‘கொட்டங்கி’ என்று வழங்குகிறது களவியல் காரிகை. குறிகாரர் இருந்த ஊர், ‘கோடாங்கி பட்டி’ என வழங்கப்படுகின்றது. சிலர்க்குக் கோடாங்கி என்னும் பெயரும் உண்டு. இவை தென்னக வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்