சொல் பொருள்
குற்றம், பழுது,
சொல் பொருள் விளக்கம்
குற்றம், பழுது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Defect, blemish, flaw
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் வார்த்தை உண்டாகும் அளவு – பரி 33/3 குற்றம் உடையதாகுமோ மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின் செந்தமிழ் மொழி இருக்கின்ற காலம் அளவும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்