கோபம் என்றால் செந்நிறப்பூச்சி
1. சொல் பொருள்
(பெ) இந்திரகோபம் என்னும் செந்நிறப்பூச்சி, வெல்வெட் பூச்சி, கடுமையான உணர்ச்சி
2. சொல் பொருள் விளக்கம்
செந்நிறப்பூச்சி, பார்க்க: மூதாய்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Anger, Trombidium grandissimum
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஓவத்து அன்ன கோப செம் நிலம் – அகம் 54/4
ஓவியம் போன்ற, இந்திரகோபம் போன்று சிவந்த, செம்மண் நிலத்தில்
பார்க்க: மூதாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்