Skip to content

சொல் பொருள்

குமரி மாவட்டத்தில் மாமிக்கு வழங்கும் உறவுப்பெயர்களுள் ஒன்று கோளடைச்சி என்பது.

சொல் பொருள் விளக்கம்

குமரி மாவட்டத்தில் மாமிக்கு வழங்கும் உறவுப்பெயர்களுள் ஒன்று கோளடைச்சி என்பது. மருமகனிடம் தன் மகளைக் கொள்ளுமாறு ஒப்படைப்பவள் ஆதலால் கோள் (கொள்ளுமாறு) அடைச்சி (ஒப்படைப்பவள்) எனப்பட்டாள்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *