சொல் பொருள்
மணங்கொள்ளுவதற்கு வழிசெய்யும் திருமண உறுதிச் சடங்கினை நட்டாலை வட்டாரத்தார் கோளோடை என வழங்குகின்றனர்
சொல் பொருள் விளக்கம்
கோள் = கொள்ளுதல். ஓடை = வழி. மணங்கொள்ளுவதற்கு வழிசெய்யும் திருமண உறுதிச் சடங்கினை நட்டாலை வட்டாரத்தார் கோளோடை என வழங்குகின்றனர். கோளோடையான் என்பவன் மணவினை நடத்தி வைப்பவன். இது புதுக்கடை வட்டார வழக்கு மாகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்