சொல் பொருள்
கொழுமை, கொழுப்புள்ளது,
செழுமை
சொல் பொருள் விளக்கம்
கொழுமை, கொழுப்புள்ளது,செழுமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fat, oily
luxurious, rich
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காழின் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை – பொரு 105 இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை – அகம் 2/1 செழுமையான இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்