Skip to content

சொல் பொருள்

சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. பொருந்தாத நட்பு அல்லது தொடர்பை ஒதுக்குவது, ஒட்டிய தூசியையும் அழுக்கையும் தட்டுவதும் துடைப்பதும் போன்றதாகலின் “உன் சங்காயம் வேண்டா” என்பது மதுரை வழக்கு. “உன் சங்காயத்தே வேண்டா” என்பதும் அது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *