சொல் பொருள்
பொன்வேலை செய்வார் பொற்பொடியைச் சன்னம் என்பர்
சன்னம் சன்னமாகச் சரியாகிவிடும் என்பது நெல்லை, முகவை வழக்காகும். சிறிது சிறிதாக என்பதே அதன் பொருளாம்.
சொல் பொருள் விளக்கம்
பொன்வேலை செய்வார் பொற்பொடியைச் சன்னம் என்பர். பொடி அல்லது தூள் என்னும் சிறுமைப் பொருள் தருவது அது, குறையோ முயற்சி இன்மையோ இருந்தால் சன்னம் சன்னமாகச் சரியாகிவிடும் என்பது நெல்லை, முகவை வழக்காகும். சிறிது சிறிதாக என்பதே அதன் பொருளாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்