Skip to content

சொல் பொருள்

சமமாக அல்லது சமன்பாடாக இருப்பதைச் சமதை என்பது இராசபாளைய வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

சமமாக அல்லது சமன்பாடாக இருப்பதைச் சமதை என்பது இராசபாளைய வட்டார வழக்காகும். யார் என்றாலும் அவரிடம் சமதையாகப் பேசுவார்; சமதையாக உட்கார வைப்பார் என்பது வழக்கு. சமமாக என்பது சமதை எனப்படுதல் நல்ல சொற் சுருக்கம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *