Skip to content

சரடு கட்டுதல்

சொல் பொருள்

சரடு கட்டுதல் என்பது உசிலம்பட்டி வட்டாரத்தில் திருமணம் செய்தல் என்னும் பொருளில் வழங்குகின்றது. தாலிகட்டுதல் என்பது பொது வழக்கு

சொல் பொருள் விளக்கம்

சரடு என்பது கயிறு. இனி, கழுத்திலே பூட்டும் சரடு என்பதொரு பொன்னணிகலமும் உண்டு. மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோத்துக் கட்டுதல் திருமணச் சடங்கு ஆகும். சரடு கட்டுதல் என்பது உசிலம்பட்டி வட்டாரத்தில் திருமணம் செய்தல் என்னும் பொருளில் வழங்குகின்றது. தாலிகட்டுதல் என்பது பொது வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *