சொல் பொருள்
(பெ) வண்டி ஓட்டுபவர் (சாகாடு = வண்டி)
சொல் பொருள் விளக்கம்
வண்டி ஓட்டுபவர் (சாகாடு = வண்டி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cart driver
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாகாட்டாளர் கம்பலை அல்லது பூசல் அறியா நன் நாட்டு – பதி 27/14 வண்டியை ஓட்டுபவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி வேறே போரினால் ஏற்படும் ஆரவார ஒலியை அறியாத நல்ல நாட்டின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்