Skip to content

சொல் பொருள்

நெல்லை ஆலங்குளம் வட்டாரத்தில் பூரான் என்னும் ஊரியைச் ‘சாடா’ என வழங்குகின்றனர்

சொல் பொருள் விளக்கம்

நெல்லை ஆலங்குளம் வட்டாரத்தில் பூரான் என்னும் ஊரியைச் ‘சாடா’ என வழங்குகின்றனர். இது, இயக்க வகையால் ஏற்பட்ட உவமை வழியது ஆகும். பூரான் ஊர்ந்து செல்லுதல் வண்டி செல்லும் செலவு போன்றதாகும். சகடு > சாடு = வண்டி. சாடு > சாடா. இதனைச் சாரா என்று நாகர்கோயில் வட்டாரத்திலும், சாராடி எனத் திருமங்கல வட்டாரத்திலும் வழங்குகின்றனர்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *