சொல் பொருள்
சாடை ஒப்புப் பொருளில் சாயலைக் குறித்து வருகின்றது
சொல் பொருள் விளக்கம்
“இவரைப் பார்த்தால் அவர் ‘சாடை’யாக இருக்கிறார் இல்லையா?” என ஐயுற்று வினாவுவார் உளர். சாடை ஒப்புப் பொருளில் சாயலைக் குறித்து வருகின்றது. இது நெல்லை, குமரி, முகவை ஆகிய தென்னக வழக்காகும். ‘சாடை’ என்பது உவமை உருபொடு ஒட்டக்கூடியது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்