சொல் பொருள்
(பெ) தழும்பு,
சொல் பொருள் விளக்கம்
தழும்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scar
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாணம் தின்ற சமம் தாங்கு தட கை – மது 593 (போர்க்கலன்களைப் பலகாலும் கையாளுவதால்) தழும்பேறிப்போன போரைத்தாங்கும் பெரிய கை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்