சொல் பொருள்
(பெ) காமனின் தம்பி,
சொல் பொருள் விளக்கம்
காமனின் தம்பி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Younger brother of Kama
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமர் நடக்கும் நடை காண் கவர் கணை சாமனார் தம்முன் செலவு காண் – கலி 94/33,34 இந்த அழகன் நடக்கும் நடையைப் பார்!” “ஒருவரையொருவர் வசப்படுத்தும் அம்பினைக்கொண்ட சாமனுக்கு அண்ணனான மன்மதனின் நடையழகைப் பார்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்