Skip to content

சொல் பொருள்

(பெ) கன்னச் சாமரை என்னும் குதிரை அணி,

சொல் பொருள் விளக்கம்

கன்னச் சாமரை என்னும் குதிரை அணி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a horse ornament to be worn on the sides of the horse’s face

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11

தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *