சொல் பொருள்
(பெ) வாடிப்போனது (சாம்பிப்போனது),
சொல் பொருள் விளக்கம்
வாடிப்போனது (சாம்பிப்போனது),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
something withered
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ – குறு 46/1,2 ஆம்பல் பூவின் சாம்பிய இதழ் போன்ற கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்