Skip to content

சொல் பொருள்

சிறுசிறு துளியாக வந்து கூடும் நீரை அதாவது ஊற்று நீரைச் சாரங்கம் என்பது மதுரை, தென்காசி வட்டார வழக்கு ஆகும்

சொல் பொருள் விளக்கம்

மழைபெய்து பனித்துளிபோல் பெய்வதைச் சாரல் என்பர். அதுபோல் சிறுசிறு துளியாக வந்து கூடும் நீரை அதாவது ஊற்று நீரைச் சாரங்கம் என்பது மதுரை, தென்காசி வட்டார வழக்கு ஆகும். வெதுப்பான உட்புறம் சுரங்கம் (சுர் அங்கம்) எனப்படுவது போலச் சாரங்கம் (சார் அங்கம்) எனப்பட்டது. அங்கு > அங்கம் = அங்கவியல். திருக்குறளில் ஓரியல். அங்கம் = உறுப்பு, உடல்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *