சொல் பொருள்
(பெ) சான்றோர் என்பதன் எதிர்ச்சொல்,
சொல் பொருள் விளக்கம்
சான்றோர் என்பதன் எதிர்ச்சொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ignoble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சான்றோர் சான்றோர்_பாலர் ஆப சாலார் சாலார்_பாலர் ஆகுபவே – புறம் 218/5-7 சிறந்த பண்புடையோர் சிறந்த பண்புடையோர் பக்கத்தவர் ஆவர் சிறந்த பண்பு அற்றவர், சிறந்த பண்பு அற்றவர் பக்கத்தவர் ஆவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்