சொல் பொருள்
(வி.மு) 1. போதுமானது, 2. அமைந்திருக்கிறது,
சொல் பொருள் விளக்கம்
1. போதுமானது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
it is enough, It so happens to be
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நசை தர வந்தது சாலும் வருத்தமும் பெரிது என – மலை 545,546 (என்மீதான)விருப்பம் (உம்மைக்)கொண்டுவந்துசேர்க்க (நீர்)வந்ததே போதும், (வேறு புகழ்மொழி வேண்டாம்)(வழிவந்த)வருத்தமும் பெரியது’ என, நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும் வகை சாலும் வையை வரவு – பரி 6/12,13 மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை நீர் விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச்செய்விக்கும் வகையில் அமைந்திருக்கிறது வையையில் நீர் வரவு;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்