சொல் பொருள்
(பெ) 1. வேள்விச்சாலை, 2. கூடம், கொட்டில்
சொல் பொருள் விளக்கம்
1. வேள்விச்சாலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sacrificial hall, cow shed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்_சாலை_முதுகுடுமியின் – மது 759 (பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று பகட்டு எருத்தின் பல சாலை – பட் 52 பெரிய எருதுகளுக்கான (அவற்றிற்கு வைக்கோல் இடும்)பல சாலைகளையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்