சொல் பொருள்
தட்டாங்கல் என விளையாடும் விளையாட்டை விருதுநகர் வட்டாரத்தில் சிட்டிக்கல் என வழங்குகின்றனர்
சொல் பொருள் விளக்கம்
தட்டாங்கல் என விளையாடும் விளையாட்டை விருதுநகர் வட்டாரத்தில் சிட்டிக்கல் என வழங்குகின்றனர். மேலே தட்டான் போல் பறப்பதால் தட்டான் பறவையைக் குறித்து வந்த பெயர், சிட்டுக்குருவிக்கு ஒப்பிட்டுக் காட்டிய வழக்காகும். சிட்டுக்கல் > சிட்டிக்கல். சிட்டி, சிறிதுமாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்